Understand Picture Style / Picture Control

Camera’s processor process the JPEG images based on the settings we choose. Picture control or Picture Style is a pre-set option, used to process the images based on the type of subject. Saturation, Colour tone, Sharpness, Contrast, Clarity etc are the effects applied during the image processing in the camera.

Nikon கேமெராவில் ‘Set picture control ‘.மற்றும் Canon கேமெராவில் ‘Picture style’ ஐ பயன்படுத்தி, சூப்பரான போட்டோஸ் எடுப்பதற்கு தெரியனுமா? Picture style ..Auto, Standard, landscape, portrait, vivid, neutral, faithful, monochrome, fine details, flat என செட் செய்து படமெடுக்கும்போது உங்கள் JPEG படங்கள் எவ்வாறு process செய்யப்படுகின்றன? கேமெராவின் pre-set Picture control அல்லது Picture style ஐ மாற்றங்களுடன் பயன்படுத்தமுடியுமா? என இதுபோன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளேன். நேரம் ஒதுக்கி , பொறுமையாக முழுவதும் பாருங்கள். நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். டிஜிட்டல் கேமெராக்களின் இயக்கங்களை, பயன்பாட்டினை முழுவதும் புரிந்துகொள்ளுவோம் ஒளிபடமெடுத்தலின் இன்னுமொரு புதிய அனுபவத்தை உணருவோம் !

Advertisements