12 Tips for Laser Sharp Photos

Sharpness in a photo is a mandatory requirement. A little care on this could make the photos look professional and usable.

  1. Hold the camera firm and use stable posture while shooting. Lean on stable bases like walls or pillars if necessary
  2. Use good optical quality lenses – professional lenses
  3. Avoid using poor quality filters in front of the lenses or remove filters
  4. .Use reciprocal of the focal length of the lens as the minimum shutter speed for handheld shots. Or use IS/VR options while shooting in the hand
  5. Use stable tripod while shooting in slow shutter speeds and in low light conditions
  6. Use remote shutter release or use self-timer for still subjects and mirror-up option for long exposure shots
  7. Use the manual selection of AF points and AF lock
  8. Use lowest possible ISO settings
  9. Use higher aperture values like, f/11, f/16
  10. Use continuous shooting mode for handheld shots
  11. Use hard light with good light and shadow effects.
  12. Shoot in RAW to manage the sharpness in Camera RAW image editor.

Processing…
Success! You're on the list.

ஒளிப்படங்களில், ஷார்ப்னஸ் என்பது மிகவும் அவசியமானதும், தொழில்முறை பயன்பாட்டுக்கு முக்கியமானதும் ஆகும். நம்மில் பலர், இந்த ஷப்னஸ் குறித்து சரியான புரிதல் இல்லாமல், பல வேளைகளில், காமெராக்களையும், லென்ஸ்களையும் பழிச்சொல்லி பேசுவதை கேட்டிருக்கலாம். தொழில்நுட்ப ரீதியில் ஷார்ப்னஸ் என்பது பல்வேறு காரணங்களாலும், செயல் முறைகளினாலும் வேறுபடுகிறது என்பதை புரிந்து கொண்டு அதை சரியாக கையாளவேண்டும் என்பதே இந்த விடீயோவின் நோக்கம். நம் உருவாக்கும் படங்களில், லேசர் ஷார்ப்னஸ் என்று சொல்லக்கூடிய பட துல்லியத்தை 12 வழிகளில் கையாளலாம் என்பதை விரிவாக விளக்கியுள்ளேன். இந்த விடியோவை முழுமையாக பாருங்கள் பயனடையுங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s