Mobile Phone Travel Photography – learn photography in தமிழ்

மொபைல் போன் கேமரா நம் வாழ்வில் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்டது. குறிப்பாக விடுமுறைநாட்களில் சுற்றுலா செல்லும் பொழுதும் பயணங்களின் பொழுதும் நம்மையும் நம் குடும்பத்தாரையும் , சுற்றுலா இடங்களில் நாம் பார்க்கும் இதர அழகான காட்சிகளையும் பழமையான நினைவு சின்னங்களையும், விலங்குகளையும் பறவைகளையும் அழகாக படம் எடுப்பதற்கு இந்த மொபைல் போனிகள் கைக்கு அடக்கமான அதே சமயம் எளிதாக படம் எடுக்க கூடிய கருவியாகும் . யாருடைய உதவியும் இல்லாமல் நாம் காட்சி படுத்த நினைக்கும் எல்லாவற்றையும் மிக எளிதாக படம் பிடிக்க இது நிச்சயம் உதவும். இந்த வீடியோவில் மொபைல் போன் கேமரா கொண்டு அழகான ஒளிப்படங்கள் எடுப்பதற்கு உரிய பல வழிகள் குறித்து பேசியிருக்கிறேன் . வீடியோவில் சொன்ன விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள் . உங்கள் விடுமுறை படங்களை மறக்க முடியாததாக ஆகுங்கள் .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s