Photo Studio Boy to Studio Owner I தமிழ்

நேர்மையான ஒளிப்பட சிந்தனை, ஒளிபடமெடுத்தல் குறித்த சரியான புரிதல், கடின உழைப்பு, தொலைநோக்கு பார்வை, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை, அவமானங்களையும் தண்டி ஜெயிக்கும் பலம்… என எல்லா தகுதிகளுடன்; மிக சாதாரண நிலையில் ஒரு சிறிய ஊரில் சிறிய ஸ்டுடியோவில் எடுபிடி வேலைகள் செய்யும் பையனாய் சேர்த்து….இன்று ஒரு மாடலிங் ஸ்டூடியோவின் சொந்தக்காரராய், நல்ல வருமானத்துடன், மகிழ்ச்சியாக ஒளிப்பட தொழில் செய்யும் திரு.சந்தோஷ்குமார் தான் இந்த வீடியோவின் கதாநாயகன்.

வெற்றி என்பது யாருடைய கைகளிலும் தானே வந்து விழுவதில்லை. வெற்றி மாடலிங் ஸ்டூடியோவின் நிறுவனர் மற்றும் அருமையான photogrpaher திரு.சந்தோஷ்குமார், அவர் கடந்து வந்த பாதையின்…வலிகளையும், வலிகளின் விளைவுகளையும் பற்றி விரிவாக பேசுகிறார். அவரின் கருத்துக்கள், விடியலை நோக்கி காத்திருக்கும் பல photogrpahersக்கு பயனுள்ளதாக இருக்கும். நீளமான வீடியோ என்றாலும் முழுமையாக பாருங்கள். வெற்றிக்கு குறுக்குவழி இல்லை..!

Santhosh Kumar E. : Owner, Vetri modelling Studio, Villupuram
+91 99420 05463

Facebook: https://www.facebook.com/sksanthosh218

Team: KL Raja Ponsing, R. Preethaa Priyadharshini, Sundaravel CS

Location: Vetri Modelling Studio, No 2, Ameer Lay Out, Vandimedu, Viluppuram, Tamil Nadu 605602, India

for details about the courses and workshops: http://www.ambitions4.com
Blogs: http://bit.ly/2vR55lc http://bit.ly/2MA4xti

Instagram: @klrajaponsing, @ambitions4

Facebook: http://bit.ly/2Pkf0HO
http://bit.ly/2Pkf0HO

Telegram channel: https://t.me/KLR_thephotoguru

5 Advantages of APS-C cropped sensor cameras

5 Advantages of APS-C cropped sensor cameras:

 1. Small size sensor makes the camera small, light-weight and affordable – good for travel and casual candid photography
 2. The lenses for crop sensor cameras are relatively less expensive
 3. The optical performance of any lens is better towards the center, and when you get an image cropped from the center, it has got a lesser optical problem
 4. The crop factor of the focal length of the lens makes you get the image closer than the full frame equivalent. A 50mm lens will give a coverage of 75mm when used on the APS-C cameras.
 5. Small sensor cameras can shoot closer – it possible to focus closer and get a macro like shots. 18-55mm kit lens can focus as close as three inches..!
  Never worry about your crops sensor camera…it has got its own advantage…enjoy photography

Team: KL Raja Ponsing, Swaroop Joy, R.Preethaa Priyadharshini,
Location: http://www.ambitions4.com
https://goo.gl/maps/HhfmKgnUGBH2

Click for details about weekend classes: http://bit.ly/basic71
Click for details about fulltime classes: http://bit.ly/2sq7wcU
Call +91 9444 44 11 90
Blogs: http://bit.ly/2vR55lchttp://bit.ly/2MA4xti

Instagram: @klrajaponsing, @ambitions4
Facebook: http://bit.ly/2Pkf0HOhttp://bit.ly/2Pkf0HO
Telegram channel: https://t.me/KLR_thephotoguru
Telegram Group: https://t.me/joinchat/J7u3ehAgfYkQmfx

Wedding Album Design course

Learn to demonstrate your style and creativity effectively in just 7 days from Ms.R.Preethaa, Senior Faculty and design head of Ambitions 4 Photography Academy.

Content:

 • Planning
 • Image management
 • Camera Raw Processing
 • Advanced Image enhancement techniques
 • Effective background creation
 • Aesthetic and meaningful layout creation
 • Learning to create a highly effective workflow 
 • Preparing the layouts for Print and many more..

Date: 7th to 13th August 2019
Fees: INR.10,000/-
Time: 9.30am to 1.30pm

to register call / whatsapp : 9444 441190
Last date to register: 4th Aug 2019

Participants must bring Laptop/PC with the software (Adobe Photoshop, Adobe bridge) installed (lightroom optional)
Mouse compulsary

Courses and Workshops 2019

Learn Photography from the best Photography school in Chennai. Join the Professional Photography full-time or weekend courses at Ambitions4 Photography Academy, Chennai an institution that has created several outstanding professional photographers in the past two decades. Experienced faculty, international facilities, an ideal environment to learn the art of Photography and convert it from passion to profession. 
Here is a list of courses and special workshops planned for the next three months. Call us for further details

Basic Photography Weekend Course
Starts on 9th Nov 2019
Time:
Sat : 2.30pm to 5.30pm
Sun: 10am to 1pm
Fees: INR 14,750 /-
Govt. Certificate fees: 18,880 /-
For Registrations:
+91 9444441190
Venue: http://bit.ly/2J5hMPH
for details click here

Advanced Photography Weekend Course
Starts on 9th Nov 2019
Duration: 6 weekends
Time: Sat : 10.30am to 1.30pm Sun: 2.30pm to 5.30pm
Fees: INR 14,750 /-
Govt. Certificate fees: 18,880 /-
For Registrations:
+91 9444441190
Venue: http://bit.ly/2J5hMPH
for details click here

Image Post Processing Techniques
Starts on 16th Nov 2019
Duration: 6 weekends 12 classes
Time: Sat : 2.30pm to 5.30pm
Sun: 2.30pm to 5.30pm
Fees: INR 9,500 /-
For Registrations: +91 9444441190
Venue: http://bit.ly/2J5hMPH
for details click here

Advanced Diploma in Professional Photography
ADMISSIONS OPEN
Course Duration: 1 Year
Call for Appointment
+91 9444 441190
for details click here

Portrait & Advanced Studio Lighting Course

Become familiar with Portrait Photography and Studio lighting in 5 days.
Learn the art of observation and the power of studio lights to make them work for you.
Learn to study light, understand different sources of lights and how to modify it to create spectacular images.
Learn how to shoot Portraits using studio light and natural light.
Learn to mix artificial light and natural light to produce stunning outdoor images.

 • Portrait photography
 • Natural Light Portraits
 • Studio Portraits
 • Studio Lighting Techniques
 • Model Portfolio
 • Fashion and Advertising shots
 • Outdoor Portraits using Studio Flash

Venue: Ambitions 4 Photography Academy, Chennai https://maps.app.goo.gl/M2V8W

Dates: 22nd to 26th July 2019
Time: 9.30am to 1.30 pm
Fees: INR 11,800/- (inclusive of taxes)

Learn to shoot stunning pictures in the studio, create amazing portraits, model portfolios and more. Understand Studio Lighting techniques in depth.

Understand studio digital flashlights and accessories. – Creative Studio portraits – Learn to shoot pictures of people beautifully and secrets to how to make anyone look great!- Different lighting set ups – model portfolio shooting – fashion and advertising photography involving people/models – outdoor portraits using studio flash and portable flashes.

Call +91 9444 441190 to register for the workshop or fill out the form and we will get in touch with you.

Wildlife Photographer ஆகனுமா ?

நீங்களும் வைல்ட் லைப் போட்டோக்ராபர் ஆகனுமா ?

இந்தியாவின் மிக பிரபலமான, முதல் பெண் வைல்ட் லைப் போட்டோக்ராபர் என்று அறியப்படும் ராதிகா ராமசாமி, இந்திய ஒளிப்பட துறையில் தனித்து தெரியக்கூடிய திறமையும், தைரியமும் கொண்டவர். அவரை ‘KLR தி போட்டோ குரு’ வின், ‘வெற்றிக்கொடி கட்டு’ நிகழ்ச்சியில் சந்திதோம். பல பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

‘ஒரு வைல்ட் லைப் போட்டோக்ராபரின் அடிப்படை தகுதிகள்’ என நீங்கள் நினைப்பது எது?

‘வைல்ட் லைப் போட்டோகிராபி ….பணக்காரர்களுக்கான பொழுதுபோக்கு….இதில் சம்பாதித்து வாழ்க்கையை ஓட்ட முடியாது’ என்று சொல்ல கேள்விப்பட்டு இருக்கேன். இது குறித்து உங்கள் கருது என்ன?

காடு, மலை, பறவைகள், விலங்குகள், இயற்கை, இதையெல்லாம், காமெராவுடன் சென்று அனுபவிப்பது என்பது ஒரு அலாதியான சுகம். ஆனால், வைல்ட் லைப் போட்டோகிராபியை முழு நேர தொழிலாக செய்தால்…எப்படி சம்பாதிக்கலாம்?

ஆரம்ப நிலை photograpahers நிறையபேர், குறிப்பாக hobbyists , வைல்ட் லைப் போட்டோக்ராபர் ஆகவேண்டும் என்ற கனவில் தான் கேமராவை தொடுகின்றனர். அவர்களுக்கு ராதிகா ராமசாமி இன் வாழிகாட்டுதல் என்ன?

போன்ற கேள்விகளுக்கு மிக அழகாக, பொறுமையாக, பயனுள்ள பதிலாக பல விஷயங்களை உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொண்டார்.

இந்த வீடியோ ராதிகா ராமசாமியுடன் காடுகளில் பயணித்த உணர்வினை கொடுக்கும்….
விலங்குகளையும், காடுகளையும் பாதுகாத்தலின் அவசியத்தை உணர்த்தும்…

நீண்ட விடியோவாக இருந்தாலும், ‘விறுவிறுப்பான பயனுள்ள வீடியோ’ என்பதை உணர்ந்து,
முழு வீடியோவையும் பொறுமையாக கடைசிவரை பார்க்கவும். வாழ்த்துக்கள்.

References to Photographers given by Ms.Rathika Ramasamy
https://www.rathikaramasamy.com/

 • John Shaw
 • Arthur Morris
 • Shekar Dattatri
 • Ramki Srinivasan