Mobile Photography Workshop for Senior Citizens

Mobile phone, elderly people, photography I was unaware how the two days passed by! Yes, mobile phone photography workshop for the seniors (elderly) ….! … a completely new experience! I had the wonderful opportunity to share experience about photography with 65 to 90-year-old “young people”… This workshop arranged by Dignity foundation gave me a new experience as a Teacher.

மொபைல் போன், முதியவர்கள், போட்டோகிராபி என இரண்டு நாள்கள் போனதே தெரியவில்லை. ஆமாம், வயதில் முதியவர்களுக்கு, மொபைல் போன் போட்டோகிராபி பயிற்சிப்பட்டறை….! முற்றிலும் புதிய அனுபவம்…! 65ல் இருந்து 90வயதான ‘இளைஞர்களுடன்’ போட்டோகிராபி பற்றிய அனுபவத்தை பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பு…Dignity foundation ஏற்பாடு செய்து இருந்த இந்த பயிற்சிப்பட்டறை என்றுமே இல்லாத ஒரு புது கற்றுக்கொடுத்தலின் அனுபவத்தை கொடுத்தது. 

People who have been high officials, with their thirst for seeking something new, new learning experiences, their vivid imagination and intent to keep themselves updated changed my perspective about old age.

இளமை காலங்களில் மிக பெரிய பதவிகளில் இருந்தவர்களின், இப்போதைய தேடுதலும், புதியன கற்றலும், ஈடுபாடும், கற்பனையும், முதுமை காலம் குறித்த என் எண்ணத்தை மாற்றியது.

The way they just went about doing did what pleased them, wholeheartedly not only surprised me but took me to a an unexplained state of mind and I realized and experienced the reality behind the saying “Learning has no Age limit” in those two days.

தங்களுக்கு பிடித்த விஷயத்தை தங்களின் விருப்பப்படியே மகிழ்ச்சியுடன் செய்த விதம் என்னை ஆச்சரியப்படுத்தியதுடன், எதோ ஒரு இனம்புரியாத ஒரு அனுபவத்துக்குள் என்னை கொண்டு சென்றது. கற்றலுக்கு வயதில்லை என்று கேள்வி பட்டிருக்கிறேன்….அதை அந்த இரண்டு நாட்களில் உறுதிசெய்துகொண்டேன்!

As a proof of their learning their photo and video exhibition that was held after two weeks showed that they meant business. I was invited to share the stage with famous Film personality Editor Mohan and his wife Mrs.Varalakshmi Mohan for the Award ceremony for the best pictures by Dignity Foundation. I wish that they continue this wonderful service.

படித்தது மறப்பதற்கு அல்ல என்பதுபோல் அடுத்த 15  நாட்கள் படமெடுத்து அதை ஒளிப்பட கண்காட்சியாக அமைத்து…சிறந்த படங்களுக்கு விருது அறிவித்து….விருது வழங்கும் விழாவுக்கும் என்னை அழைத்து பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் எடிட்டர் திரு மோகன் அவர்களுடன் மேடையை பகிரவைத்து மகிழ்வித்த Dignity Foundationஇன் இந்த சேவை இன்னும் தொடரவேண்டும்…!

All Cameras can make Photographs…Everyone can be a Photographer!

எல்லா கேமராவிலும் போட்டோ வரும்….எல்லாருக்கும் போட்டோகிராபி  வரும்…!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s