Customerக்கு இதை சொல்லுங்க…!

Professional Photography ரொம்பவே சவால் ஆகிவிட்டது…! குறிப்பா வாடிக்கையாளர்களிடம் போட்டோகிராபி சார்ஜ்ஸ் குறித்த பேச்சுவார்த்தைஇன் போது நாம் சொல்லும் விலைக்கு ஒரு ஆர்டர்ஐ பெறுவதற்குள் பெரும் பாடாகிவிடுகிறது. போட்டிகள் நிறைந்த இந்த துறையில், நாம் எதிர்பார்க்கும் விலையை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற வேண்டுமானால், நம் தொழில் சார்ந்த சவால்களையும், முதலீடுகளையும், செலவுகளையும், முக்கியமா நம் திறமைகளையும் பற்றி முழுமையாக, தெளிவாக வாடிக்கையாளர்களுக்கு புரியவைக்க வேண்டும் என்பதுதான் தான் இந்த வீடியோவின் நோக்கம். இந்த வீடியோவில் வடிக்கையாளர்களிடம் பேசும் போது எந்த விஷயங்களை எல்லாம் நாம் எடுத்து சொல்ல வேண்டும் என்பதை மிக எளிதாக சொல்லி இருக்கிறேன். அவசியம் ஏற்பட்டால், இதை நீங்கள் வடிக்கையாளர்களிடம் பகிர்வதும் அவர்களின் புரிதலுக்கு உதவலாம்..! விடியோவை முழுவதும் பொறுமையாக பாருங்க….வாடிக்கையாளர்களின் மனதில் இடம்பிடியுங்கள்….

Professional photography has become very challenging especially as a business. Photographers know that the customers are the kings and without them, they cannot be in the business. There are challenging negotiations happening especially when comes to photographers’ charges. Some of the customers are giving a tough task when it comes to pricing. This video is published in the interest of professional photographers dealing with the customers on an everyday basis. This video gives a fair idea about the justification of pricing and brings awareness to customers about the various commitments the professionals have when they do photography as a profession. When our customer understands our challenges, then the negotiations will be reasonable

Camera controls and Menu settings for Canon 5D series , 6D series and Nikon D750 in Tamil

Canon 5D Mark IV

கேனான் 5D Mark III, IV, SR கேமரா மெனு செட்டிங்ஸ்….! கேனான் 5D Mark III, IV, SR கொண்டு திருமண ஒளிப்படங்கள் எடுக்கிறீர்களா? எக்கச்சக்கமான மெனு செட்டிங்ஸ்….தேர்தெடுத்து பயன்படுவதில் சிக்கலா? மெனு செட்டிங்ஸ்ஐ புரிந்துகொண்ட பயன்படுத்தினால் படங்கள் நம் ரசனைக்கும், தேவைக்கும் ஏற்றபடி இருக்குமில்லையா? எல்லா தேவைகளுக்கும் ஏற்றபடி இருக்கும், டிஜிட்டல் காமெராக்களை, திருமண படப்பிடிப்புக்கு என பொருத்தமாக செட் பண்ணி படமெடுப்பது என்பதுதான் இந்த விடீயோவின் விடியல். உங்கள் காமெராவை, நீங்கள் விரும்பியபடி படமெடுக்க வையுங்கள்..! எங்கே…, Canon 5D Mark III, IV, SR காமெராவை கையில் எடுத்துக்கொண்டு இந்த விடியோவை முழுவதும் பொறுமையாக பார்க்கலாமே..! குறிப்பு: ‘KLR போட்டோ குரு’ விடீயோக்கள் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டவை இல்லை, ஒளிப்படமெடுப்போருக்கு ‘பயனுள்ள கருத்துக்களையும், செய்திகளையும் முழுவதுமாக’ கொண்டு சேர்க்க வேண்டியே மிக கவனத்துடன் துல்லியமாக உருவாக்கப்பட்டாவை. எனவே, நேரமொதுக்கி, ஈடுபாட்டுடன் முழுவதுமாக பார்க்க முயற்சி செய்யுங்கள்.

Nikon D750

நிகான் D750 கொண்டு திருமண ஒளிப்படங்கள் எடுக்கிறீர்களா? எக்கச்சக்கமான கேமரா செட்டிங்ஸ்….தேர்தெடுத்து பயன்படுவதில் சிக்கலா? கேமரா செட்டிங்ஸ்ஐ புரிந்துகொண்ட பயன்படுத்தினால் படங்கள் நம் ரசனைக்கும், தேவைக்கும் ஏற்றபடி இருக்குமில்லையா? எல்லா தேவைகளுக்கும் ஏற்றபடி இருக்கும், டிஜிட்டல் காமெராக்களை, திருமண படப்பிடிப்புக்கு என பொருத்தமாக செட் பண்ணி படமெடுப்பது என்பதுதான் இந்த விடீயோவின் விடியல். உங்கள் காமெராவை, நீங்கள் விரும்பியபடி படமெடுக்க வையுங்கள்..! எங்கே…, நிகான் D750 காமெராவை கையில் எடுத்துக்கொண்டு இந்த விடியோவை முழுவதும் பொறுமையாக பார்க்கலாமே..!

Canon 6D Mark II

கேனான் 6DMkII காமெராவின் இயக்கங்கள் குறித்த இந்த வீடியோ, ஒளிப்பட நண்பர்கள், KLR the Photo guruவின் subscribers மற்றும் followers பலரின் தொடர் விண்ணப்பத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி பதிவிட்டிருக்கிறேன். நிகழ்ச்சிகளை படமெடுக்கும் ஆரம்ப நிலை போட்டோக்ராபர்ஸ் மற்றும் cropped சென்சார் கமெராவில் இருந்து full frame காமெராவுக்கு மாறும் பலரின் தேர்வாக இருக்கும் இந்த ‘பகுதி – 1 ‘ வீடியோவில், காமெராவின் இயக்கங்கள் அனைத்தையும் பற்றி விரிவாக விளக்கி இருக்கிறேன் பொறுமையாக, முழுமையாக இந்த விடீயோவினை பார்க்கவும். இந்த வீடியோ, கேனான் DSLR கேமரா பயன் படுத்தும் அனைவருக்குமே பிடிக்கும், பயனுள்ளதாக இருக்கும்.

KLR the Photo குரு சேனல்ஐ இதுவரை subscribe செய்யாதவர்கள், உடனடியாக subscribe செய்து சேனல் இல் உள்ள 70க்கும் மேற்பட்ட விடீயோக்களை பார்த்து பயன் பெறுங்கள்.

Become the next level photographer?

Explore the opportunities in photography by joining our full time diploma courses starting on 22nd January 2020.

What is the content of the courses?

Learn the basics like art of seeing, making a photo, understanding the light, picture composition, telling stories through photos.

Exploring the artificial lights and studio flashes, shooting all kinds of portrait photography, fashion photography, editorial photography. Learn professional lighting styles, correction techniques, communication skills and team work.

How to shoot thematic wedding photography in a candid way…post and pre-wedding techniques, speedlight controls, HSS, advanced image editing techniques and photo book designs.

Photojournalism, location photography, HDRs, panorama, product photography and advertising photography, food photography, macro-photography and special effects

Portfolio management, social media marketing, client- relations, business principles and profit making in photography business.

How will I learn all these?

Class room sessions, demos, practical, studio practice, location shoot, field trips, projects, reviews and one to one interactions. You will learn all these under my personal guidance along with a team of experienced practicing photographer faculty.

Who can join these courses?
Any one interested in photography, particularly students, others who want to take up photography as a career.

Remember, we have produced not less than 300 professional photographers and changed the way they see things and their lifestyle.

For more details on this, please call 9444441190 immediately.. There are only few seats left for the January 2020 batch. I will see you soon in person…! Enjoy photography..!

https://www.ambitions4.com/

Understand Auto Lighting Optimizer – Highlight Tone Priority in தமிழ்

ரெபிலெக்டர் (reflectors) மற்றும் பில் பிளாஷ் (fill-in flash) பயன் படுத்த முடியாத தூரத்தில் உள்ள காட்சிகளை சரியான டீடைலுடன் (exposure) போட்டோ எடுப்பது எப்படி?

கேனான் காமெராக்களில் “ஆட்டோ லைட்டிங் ஆப்டிமைசேர்” (Auto Lighting Optimizer) மற்றும் “ஹை லைட் டோன் பிரியோரிட்டி”(High Light Tone priority) மற்றும் நிகான் காமெராக்களில் “ஆக்டிவ் டி லைட்டிங்” (Active D Lighting) செட்டிங்ஸ் எப்போது எப்படி பயன்படுத்தவேண்டும் என்று தெரிஞ்சிக்கனனுமா? இந்த வீடியோவை முழுவதும் பொறுமையாக பாருங்கள்…உங்க படங்களில் சரியான விபரங்களுடன் கூடிய ஒளியமைப்பினை பெறுவது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

Team: KL Raja Ponsing, Swaroop Joy, R.Preethaa Priyadharshini

Location: http://www.ambitions4.com https://goo.gl/maps/HhfmKgnUGBH2

Blogs: http://bit.ly/2vR55lc http://bit.ly/2MA4xti

Instagram: @klrajaponsing, @ambitions4

Facebook: http://bit.ly/2Pkf0HO
http://bit.ly/2Pkf0HO

Telegram channel: https://t.me/KLR_thephotoguru

Telegram Group: https://t.me/joinchat/J7u3ehAgfYkQmfx…

RAW or JPEG…! எது Best ?

RAW மற்றும் JPEG பற்றிய சரியான புரிதல்….போட்டோகிராபியில் அடுத்த நிலைக்கு உயர மிக மிக அவசியம். பல வேளைகளில், பல போட்டோக்ராராபர்கள் RAWவில் எடுத்தாலே படங்கள் சிறப்பாக வரும் என்று நினைத்து RAWவில் எடுத்து அதை பிராஸிங் செய்யாமல் JPEGஆ மாத்தி பயன்படுத்துகிறார்கள். அதற்க்கு பதிலா JPEGயிலேயே நேரடியாக கேமெராவில் எடுத்துவிட்டு போகலாம். RAW பிராஸிங் செய்யாமல், JPEG மாற்றம் செய்யப்படும் படங்களுக்கு RAWவின் பயன் கிடைக்காது.

எனவே RAW மற்றும் JPEGன் தனித்தன்மைகள் தெறியாமல், இந்த தேர்வினை செய்ய முடியாது. அதற்காக எல்லா படங்களையும் RAWவில் தான் எடுக்க வேணும் என்ற அவசியமும் கிடையாது.

இந்த வீடியோவில் RAW மற்றும் JPEG இன் முழுமையான விளக்கத்தை தெளிவாக புரியும்படி சொல்லியிருக்கிறேன். பொறுமையாக, முழுவதும் கடைசிவரை பார்த்து பயன் அடையுங்கள்.

What Mr.Vijayan thinks about us?

Advanced Photography Course participant Mr.Vijayan shares his experience about the course. Mr.Vijayan traveled from Bangalore to Chennai every week to attend the course. To know more about our course get in touch with us. Call +91 9444 441190 Click: www.ambitions4.com

My Name is Vijayan, I am from Bangalore. I have completed the Advanced Photography course in Ambitions. The course was for 20 days and it was very helpful for me..

I have been in the photography field from 1984, I had a Color Lab, in my experience sin 84 the output from the course has been astonishing. Many photographers in my class (batch) who have been practicing professionally assuming that they knew everything also understood and learned many new things. I consider Raja Sir sharing his experience in the field since Black & White , film period is a great blessing. Non only that, I have got the confidence to shoot now, I have been well equipped all these years but I have learned how to use them only now. I request interested people to attend 5 days to 10 days class with Raja sir. This is one best institution to learn Photography and there is no doubt about it.

Sir explains everything in a very detailed manner and clarifies even the smallest of doubts in a very friendly manner.

We are glad to share with you that the next batch of Advanced Studio Lighting Weekend course is starting on 18th Jan 2020.

6 weekends : 12 classes

Fees: 14,950/-

Details: *http://bit.ly/A4APWL*

Please call / whatsapp 9444 441190 to confirm your participation. Limited seats*

Photo Studio Boy to Studio Owner I தமிழ்

நேர்மையான ஒளிப்பட சிந்தனை, ஒளிபடமெடுத்தல் குறித்த சரியான புரிதல், கடின உழைப்பு, தொலைநோக்கு பார்வை, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை, அவமானங்களையும் தண்டி ஜெயிக்கும் பலம்… என எல்லா தகுதிகளுடன்; மிக சாதாரண நிலையில் ஒரு சிறிய ஊரில் சிறிய ஸ்டுடியோவில் எடுபிடி வேலைகள் செய்யும் பையனாய் சேர்த்து….இன்று ஒரு மாடலிங் ஸ்டூடியோவின் சொந்தக்காரராய், நல்ல வருமானத்துடன், மகிழ்ச்சியாக ஒளிப்பட தொழில் செய்யும் திரு.சந்தோஷ்குமார் தான் இந்த வீடியோவின் கதாநாயகன்.

வெற்றி என்பது யாருடைய கைகளிலும் தானே வந்து விழுவதில்லை. வெற்றி மாடலிங் ஸ்டூடியோவின் நிறுவனர் மற்றும் அருமையான photogrpaher திரு.சந்தோஷ்குமார், அவர் கடந்து வந்த பாதையின்…வலிகளையும், வலிகளின் விளைவுகளையும் பற்றி விரிவாக பேசுகிறார். அவரின் கருத்துக்கள், விடியலை நோக்கி காத்திருக்கும் பல photogrpahersக்கு பயனுள்ளதாக இருக்கும். நீளமான வீடியோ என்றாலும் முழுமையாக பாருங்கள். வெற்றிக்கு குறுக்குவழி இல்லை..!

Santhosh Kumar E. : Owner, Vetri modelling Studio, Villupuram
+91 99420 05463

Facebook: https://www.facebook.com/sksanthosh218

Team: KL Raja Ponsing, R. Preethaa Priyadharshini, Sundaravel CS

Location: Vetri Modelling Studio, No 2, Ameer Lay Out, Vandimedu, Viluppuram, Tamil Nadu 605602, India

for details about the courses and workshops: http://www.ambitions4.com
Blogs: http://bit.ly/2vR55lc http://bit.ly/2MA4xti

Instagram: @klrajaponsing, @ambitions4

Facebook: http://bit.ly/2Pkf0HO
http://bit.ly/2Pkf0HO

Telegram channel: https://t.me/KLR_thephotoguru