What is great about Prime Lenses?

Do you want to shoot dances, shows, performances, street portraits, candid wedding, products, still life, advertising, food, bokehs and high-quality images or hoardings and display?….check this video for the lenses that you can use.

 

Prime லென்ஸ்களின் பலம் என்ன? ஜூம் லென்ஸ்களை விட எந்தவகையில் Prime லென்ஸ்கள்(28mm,35mm,50mm,65mm,85mm,90mm,100mm,105mm,135mm,150mm,200mm,400mm,600mm, 800mm) சிறந்தது? எந்தமாதிரியான ஒளிப்பட வேலைகளுக்கு Prime f/1.2,f/1.4,f/1.7,f/1.8,f/2.0,f/2.8 லென்சுகளை பயன்படுத்தலாம். வாங்க பேசலாம்….